வணிக அமைப்புக்கசள்

வணிக அமைப்பு வகைகள்

உரிமையின் அடிப்படையில் வணிக அமைப்புக்கள்

-செல்வி அ.அனுஷா, தரம் 10

நோக்கத்தின் அடிப்படையில் வணிக அமைப்புக்கள்

வணிக அமைப்புக்களின் பொதுவான பண்புகள்

  •  நோக்கமொன்றைக் கொண்டதாக இருத்தல் வேண்டும்
  • பெயரொன்றினைக் கொண்டதா இருத்தல் வேண்டும்.
  • ஒழுங்கமைப்பொன்றினைக் கொண்டிருத்தல்
  • பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடல்
  • நபர்கள் இடையிலான தொடர்பினைக் கொண்டிரத்தல்
  • வரையறுக்கப்பட்ட வளங்களைப் பயன்படுத்தி இருத்தல்.
  • கருமங்களின் தொகுதிகள் காணப்படல்.
  • வணிக நடவடிக்கைகளை அறிக்கைப்படுத்தும் முறையொன்றைக் கொண்டிருத்தல்.
  • முகாமைத்துவமும் செயற்பாட்டு முறையும் இருத்தல்.
  • நிலைத்த தன்மையுடையதாக இருத்தல்.

 

வணிக அமைப்பக்களின் அனுகூலங்கள்

தனியுடைமை  பங்குடைமை  கூட்டிணைக்
கப்பட்டவை 
கூட்டுறவு   திணைக்களங்கள்
சட்டரீதியான
தாக்கங்கள் குறைவு
சட்டரீதியான
தாக்கங்கள் குறைவு
அதிக மூலதனம்
ஈட்ட முடியும்
 அரச அனுசரணை
கிடைக்கும்
 அரச அனுசரணை
கிடைக்கும்
 சுயமாகத் 
தீர்மானம்
ஏடுக்க முடியும்
 அதிக மூலதனம் திரட்டலாம்  இயக்குநர் சபையினால்
 நிர்வகிக்கப்படும்
 அங்கத்தவர் நன்மை கருதியது  பொது சேவைகள் வழங்கல்
 இலாபத்தை 
தனியொருவரே
அனுபவிக்க முடியும்
 சிறந்த தீர்மானம் எடுக்க முடியும்  பொறுப்புக்கள்
வரையறுக்கப்படும்.
   
    தனிமனித
 அந்தஸ்த்து
   
    நீடித்த
தன்மையுடையது.
   

 

வணிக அமைப்பக்களின் பிரதிகூலங்கள்

தனியுடைமை பங்குடைமை கூட்டிணைக்
கப்பட்டவை
கூட்டுறவு திணைக்களங்கள்
நீடித்த தன்மை
அற்ற நிலை
பொறுப்புக்கள்
வரையறுக்கப்படாது
இருத்தல்
சட்டத்தின்
  கட்டுப்பாடு
அதிகம்
இலாபம்
 அங்கத்தவர்
களுக்குப்
கிடைக்கப் பெறாமை
தீர்மானம்
எடுத்தல்
தாமதம்.
வரையறையற்ற
பொறுப்புக்கள்
சட்டரீதியான
தனிமனித
 அந்தஸத்து
இன்மை
     
சட்டரீதியான
தனிமனித
 அந்தஸத்து
அற்றநிலை
பங்காளரிடையே
  அடிக்கடி
  பிரச்சினைகள்
  தோன்றல்
.